Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

டிஜிட்டல் அரெஸ்ட் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்…..

0

*👆நாடு முழுவதும் உள்ள டிஜிட்டல் அரெஸ்ட் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்*

*DIGITAL ARREST வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்!*

*நாடு முழுவதும் பதியப்பட்டுள்ள ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு.*

*விசாரணைக்கு தேவையான உதவிகளை ரிசர்வ் வங்கி |lசெய்ய வேண்டும் எனவும், சிபிஐக்கு முன் அனுமதி அளிக்காத மாநிலங்கள், இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும் எனவும் CJI சூர்யகாந்த் அமர்வு ஆணை :-*📡

Leave A Reply

Your email address will not be published.