Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை…..

0

*👆”நடுநிலையுடன் அவை நடைபெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்”*
*-மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை*

*’ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதை உறுதி செய்க’*

*“ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் நடுநிலையுடன் அவை நடைபெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.*

*நீங்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மாநிலத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல அவரது பெயரையே கொண்டிருப்பவர் எனவே நீங்களும் அதே போன்று நடுநிலையாக இருக்க வேண்டும்”*

*மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்று பேச்சு:-

Leave A Reply

Your email address will not be published.