Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

திடீர் ராஜினாமா!!!!ஒன்றிய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் தலைவர் நவ்னீத் குமார் செகல்……..

0

ஒன்றிய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் தலைவர் நவ்னீத் குமார் செகல் திடீர் ராஜினாமா!

திடீர் ராஜினாமா!

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கும் ‘பிரசார் பாரதி’ நிறுவனத்தின் தலைவர் நவ்னீத் குமார் செகல் திடீர் ராஜினாமா!

கடந்த மார்ச் மாதம் தலைவராக பதவியேற்ற நவ்னீத் செகல், வெறும் 9 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்திருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பி உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.