திருவரங்கம் கோட்டத்தில் உள்ள திருவரங்கம் 110/11 KV துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 06.12.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்:
பாதிக்கப்படும் பகுதிகள்:
•கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர்
•வடக்கு, மேல, கீழ தெருக்கள்
•நீதிமன்றம் பகுதி, நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம்
•செம்படவர் தெரு, அணைக்கரை, லட்சுமி நகர், அன்னை அவென்யூ
•சாலை ரோடு, தெப்பக்குளத் தெரு, நெடுந்தெரு
•நான்கு உத்திர/சித்திரை/அடையவளஞான் வீதிகள்
•வடக்கு வாசல், கிழக்கு வாசல், தெற்கு வாசல், மேல வாசல்
•வரதகுரு நகர், தசாவதார சன்னதி
•மூலத்தோப்பு, பிரியா & விக்னேஷ் அப்பார்ட்மெண்ட்ஸ்
•தாயார் சன்னதி, வடக்கு தேவி தெரு, பூ மார்க்கெட்
•வசந்த நகர், பட்டர் தோப்பு, ராகவேந்திரபுரம்
•மல்லிகை பூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு
•வாருதி நகர், காந்தி ரோடு, ரெங்க நகர்
•தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்கம்மா நகர்
•கீதாபுரம், மலையப்ப நகர், சங்கர் நகர்
•சரஸ்வதி கார்டன், காவேரி நகர், மீனாட்சி நகர்
•புஷ்பக் நகர், அம்மா மண்டபம் ரோடு
•ராயர்தோப்பு, அருணா நகர், சுப்ரமணியபுரம்
•சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார் நகர்
•கணபதி நகர், ராஜகோபாலபுரம், R.S. ரோடு
•மாம்பழச்சாலை, தாத்தாச்சியார் கார்டன்
குறிப்பு: பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் மின்விநியோகம் இல்லை.


