Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்…..

0

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.