Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

குட் நியூஸ்..!! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது..!!

0

அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை குறைத்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று காலை சவரன் தங்கம் 720 ரூபாய் அதிகரித்து 99 ஆயிரத்து 680 ரூபாயாக இருந்த நிலையில், மாலை மேலும் 440 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 120 ரூபாய் எனும் உச்சத்தை அடைந்தது. சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை கடந்திருப்பது, நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது.

22K ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று (டிச. 15), ரூ. 1 லட்சம் தாண்டியது. இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.98, 800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 4 குறைந்து 211-க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.2.11 லட்சத்திற்கும் விற்பனையாகிறது

Leave A Reply

Your email address will not be published.