டிசம்பர் 02, 1697 லண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்ட நாள். புனித பவுல் பேராலயம் (St Paul’s Cathedral) என்பது லண்டனிலுள்ள அங்கிலிக்கப் பேராலயமும், லண்டன் ஆயரின் அமைவிடமும், லண்டன் மறைமாவட்டத்தின் தாய்க் கோவிலும் ஆகும். இது இலண்டன் நகரின் உயர் புள்ளியில், லுகேட் குன்றின் மேல் அமைந்து உள்ளது. இது பவுலுக்கு இத்தேவாலயம் அமைக்கப்பட்ட கி.பி. 604 ல் அர்ப்பணிக்கப்பட்டது. தற்போதுள்ள தேவாலயம் கிறிஸ்டோபர் ரென் என்பவரால் ஆங்கிலேய பரூக் பாணியில் வடிவமைக்கப்பட்டு 17 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது.
Trending Now
- இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்று வீசியதால் விபரீதம்
- ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்- 9ஆம் தேதி காலை தீர்ப்பு
- ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து..!!!
- ஆவின் பால் விலை உயர்வு உண்மையா..? தமிழக அரசு விளக்கம்..!
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
- ஆதாரில் இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பு..!
- தண்ணீரே எரிபொருள்; 110 கி.மீ வேகம்! – இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்..!
- ரயில் பயணிகளே உஷார்! ஆதார் இணைப்பு இருந்தால் மட்டுமே இனி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு,,!
- சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
- ஒரே நாளில் 12,000 ரூபாய் உயர்வு..!!


