டிசம்பர் 02, சர்வதேச அடிமை ஒழிப்பு தினம். சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் டிசம்பர் 02ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா.சபை உறுதி செய்தது. ஆகவே 2002ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி ஒரு தீர்மானத்தின் மூலம் டிசம்பர் 02ம் தேதியை சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
Trending Now
- இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்று வீசியதால் விபரீதம்
- ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்- 9ஆம் தேதி காலை தீர்ப்பு
- ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து..!!!
- ஆவின் பால் விலை உயர்வு உண்மையா..? தமிழக அரசு விளக்கம்..!
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
- ஆதாரில் இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பு..!
- தண்ணீரே எரிபொருள்; 110 கி.மீ வேகம்! – இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்..!
- ரயில் பயணிகளே உஷார்! ஆதார் இணைப்பு இருந்தால் மட்டுமே இனி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு,,!
- சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
- ஒரே நாளில் 12,000 ரூபாய் உயர்வு..!!


