*இளம் எம்.பி.க்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் – பிரதமர்*
*“முதல்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது இளம் MP-க்கள் மிகவும் வருத்தமாக உள்ளனர். அவர்கள் தொகுதியின் பிரச்னைகள் குறித்து பேசவோ, திறமையை நிரூபிக்கவோ அவையில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை!*
*இளம் தலைமுறையினருக்கு நாம் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்கள் அனுபவங்களிலிருந்து நாடு பயனடையும், இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”*
*-நாடாளுமன்றம் கூடுவதற்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு:-*📡


