Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

மக்கள் ஷாக்.. ஒரே நாளில் ரூ.10000 உயர்வு..!!

0

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் அவ்வப்போது புதிய உச்சம் தொட்டு, நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இன்று (டிச.24) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,800க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.244க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,44,000க்கும் விற்பனை செய்யப்படுகிறத

ங்கம் விலை கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,200 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் விலை உயர்வால் இந்தாண்டு இறுதிக்குள்(டிச.31) சவரன் ₹1,05,000-ஐ தொட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கணித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.