Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

புதிய உச்சம் தொட்ட முட்டை விலை..!!!

0

நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று 5 காசுகள் உயர்ந்து ரூ.6.15 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

55 ஆண்டுகால பண்ணை வரலாற்றில் இதுவே உச்ச கொள்முதல் விலை ஆகும். புதிய விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.