Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும்…!!!

0

வட இந்திய பகுதியில் இருந்து வீசும் வறண்ட வாடைக்காற்றானது தமிழகம் வரை ஊடுறுவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இரவு முதல் குளிர் அதிகரிக்கும்.

தமிழகத்தின் வெப்பநிலையானது இயல்பை விட 5°©️ வரை குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 15°©️- 20°©️ வரை குறைந்தப்பட்ச வெப்பநிலை பதிவாகும்.

எனவே நள்ளிரவு அதிகாலை நேரங்களில் குளிரும் பனிப்பொழிவின் தாக்கமும் படிப்படியாக அதிகரிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.