Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

திருப்பரங்குன்றம் மலை மீது ஏற தடை! சிக்கந்தர் தர்கா காசி விஸ்வநாதர் கோயில் செல்ல அனுமதி இல்லை!!!

0

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் விளக்கேற்றாததை கண்டித்து பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அங்கு வன்முறையில் ஈடுபட்டதால் மலை மீது செல்ல 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் விளக்கேற்றாததை கண்டித்து பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அங்கு வன்முறையில் ஈடுபட்டதால் மலை மீது செல்ல 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் விளக்கேற்றாததை கண்டித்து பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அங்கு வன்முறையில் ஈடுபட்டதால் மலை மீது செல்ல 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.