Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: 2ம் கட்டத்தில் 16.94 லட்சம் புதிய பயனாளிகள் இணைப்பு..!!!!

0

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 16.94 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு முதலமைச்சர் கணக்கு அட்டைகளை வழங்கினார். இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 1.30 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.