புதிய உச்சம் தொட்ட முட்டை விலை..!!! மாநில செய்திகள் By admin utv On Dec 13, 2025 0 Share நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று 5 காசுகள் உயர்ந்து ரூ.6.15 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 55 ஆண்டுகால பண்ணை வரலாற்றில் இதுவே உச்ச கொள்முதல் விலை ஆகும். புதிய விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது. #egg rate#heigh 0 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail