Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

இந்தியா அபார வெற்றி.. இமாலய சாதனை..!!

0

துபாயில் நடக்கும் U-19 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. UAE-க்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த IND, சூர்யவன்ஷியின் அதிரடியால் 50 ஓவர்களில் 433 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய, UAE அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. 171 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாக தேர்வானார்.

Leave A Reply

Your email address will not be published.