Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்…!!

0

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்;

லாரிகளுக்கு உயர்த்திய எஃப்.சி. கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 95% வாகனங்கள் ஓடாததால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு.

Leave A Reply

Your email address will not be published.