டிசம்பர் 02, 1976 ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவராக பொறுப்பேற்ற நாள். அவரது புரட்சிகர வரலாற்றில் இந்நிகழ்வு மற்றுமோர் மைல் கல். பிடல் காஸ்ட்ரோ கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 ல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 ல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24, 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே.
Trending Now
- இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்று வீசியதால் விபரீதம்
- ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்- 9ஆம் தேதி காலை தீர்ப்பு
- ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து..!!!
- ஆவின் பால் விலை உயர்வு உண்மையா..? தமிழக அரசு விளக்கம்..!
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
- ஆதாரில் இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பு..!
- தண்ணீரே எரிபொருள்; 110 கி.மீ வேகம்! – இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்..!
- ரயில் பயணிகளே உஷார்! ஆதார் இணைப்பு இருந்தால் மட்டுமே இனி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு,,!
- சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
- ஒரே நாளில் 12,000 ரூபாய் உயர்வு..!!


