Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 9-ஆண்டு நினைவு நாள்…….

0

உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் தனது மக்கள் நலத் திட்டங்களால் என்றென்றைக்கும் வீற்றிருக்கும், தமிழ்நாட்டின் வசந்தகால ஆட்சியை வழங்கி, இந்திய அரசியலின் ஒப்பில்லா பெண் ஆளுமையாகத் திகழ்ந்த நம் சரித்திரத் தலைவி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 9-ஆண்டு நினைவு நாளான இன்று, நம் உயிராய், உணர்வாய் என்றும் நினைவுகளில் வாழும் மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை, நம் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்.

Leave A Reply

Your email address will not be published.