திருச்சிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர்கள் ப.குமார், பரஞ்ஜோதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Trending Now
- இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்று வீசியதால் விபரீதம்
- ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்- 9ஆம் தேதி காலை தீர்ப்பு
- ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து..!!!
- ஆவின் பால் விலை உயர்வு உண்மையா..? தமிழக அரசு விளக்கம்..!
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
- ஆதாரில் இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பு..!
- தண்ணீரே எரிபொருள்; 110 கி.மீ வேகம்! – இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்..!
- ரயில் பயணிகளே உஷார்! ஆதார் இணைப்பு இருந்தால் மட்டுமே இனி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு,,!
- சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
- ஒரே நாளில் 12,000 ரூபாய் உயர்வு..!!


