Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

அஸ்வின்ஸ் கேக் திருவிழா-2026″ 13-ம் ஆண்டு கேக் திருவிழா நாளை தொடங்குகிறது அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் “டாக்டர் கேஆர்வி கணேசன்” அவர்கள் தகவல்….

0

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதவிதமான கேக் வகைகளுக்கு தவிர்க்க முடியாத இடமுண்டு. அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளும் சிறந்த பண்டமாக திகழும் கேக் வகைகள், புத்தாண்டு வரவேற்பின் முக்கிய அம்சமாக விளங்குகின்றன. அந்த வகையில், பெரம்பலூர் மக்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை இனிமையாக்கும் விதமாக, அஸ்வின்ஸ் நிறுவனம் சார்பில் 13-ம் ஆண்டு புத்தாண்டு கேக் திருவிழா நாளை தொடங்க உள்ளதாக அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் டாக்டர் கேஆர்வி கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நகரில் செயல்பட்டு வரும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் சார்பில், நடந்த 12 ஆண்டுகளாக புத்தாண்டு கேக் திருவிழாயை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன். இந்த ஆண்டு 2326in ஆண்டை வரவேற்கும் வகையில் 13-ம் ஆண்டு கேக் திருவிழாவை வரும் 30 மற்றும் 3ந்தேதிகளில் இரண்டு நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில், 30-ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு விழா தொடங்கப்பட
புத்தாண்டிற்கான கேக் திருவிழா. பெரம்பலூர் அஸ்வின்ஸ் பார்ட்டி ஹால் ல் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு திருவிழாவில், புதிய ட்ரெண்ட் கேக் வகைகள். லைவ் கே um (Live Cake Making). குழந்தைகள் முதல் பெரியார்கள் வை விரும்பும் தனித்துவமான மடிவமைப்பு கேக்குகள், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உடனுக்குடன் தயாரிக்கப்படும் கஸ்டம் கேக்குகள் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாக இடம்பெற உள்ளன.
ரெட் வெல்வெட். ரெயின்போ. பட்டர்ஸ்காட்ஜ், சாக்லேட் டபுன், ஐரிஷ் பி.சாக்லோதட்ஸ்டன்ட் பல்லேறு ருசி மற்றும் வடிவங்களில் கேக்குகள் தயாரிக்கப்பட உள்ளதாகவும், ரசாயன கலப்பில்லாம தரமா மூலப்பொருட்கனை பயன்படுத்தி கேக்குகள் செய்யப்படுவதாகவும்

மேலும், திருவிழாவிற்கு வரும் விக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரில் கேக் தயாரிப்பை காணும் வசதி, குழந்தைகளுக்கான சிறிய விளையாட்டு அம்சங்கள். உடனடி பகப்படவசதிகடன்ளிட்டபுற்பாடுகளும்
பத்தாண்டு 2026 ஐ இனிமையாகவும். மகிழ்ச்சியாகவும் வரவேற்க டெரம்பலூர் மக்கள் இந்த 13-ம் ஆண்டு புத்தாண்டு கேக் திருவிழாவை ஆர்வத்துடன்

Leave A Reply

Your email address will not be published.