Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

*ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சன்னதியில் சகஸ்ர தீபம்*

0

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கநாயகி தாயார் சன்னதியில் இன்று (12.12.2025) வெள்ளிக்கிழமை மாலை சகஸ்ரதீபம் ஏற்றப்பட்டது.
இதில், கோயில் சுற்றுப்பிரகாரத்தில்
ஸ்ரீ சக்கரம், சங்கு சக்கரம் ஆகிய வடிவில் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது. தாயார் சன்னதி சுற்றுப்பிரகாரத்திலும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.