தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட திருச்சி வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் கிறிஸ்துமஸ் விழா திருச்சியில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல்.


