10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்…சௌமியா அன்புமணி
1 — அதிகாரத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு உரிமை…
2 — மதுபானத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பெண்களின் உரிமை…
3 — வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை…
4 — போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை…
5 — கல்வியும் பயிற்சியும் பெண்களின் உரிமை & வளரிளம் பெண்களின் உரிமைகள்…
6 — உணவு, வீட்டுவசதி, குடிநீர், துப்புரவு & மருத்துவ சேவைகள் பெண்களின் உரிமை…
7 — வேலைவாய்ப்பு & பொருளாதார முன்னேற்றம் பெண்களின் உரிமை…
8 — அடிப்படை சேவைகளுக்கான உரிமை…
9 — சமூக பாதுகாப்பு பெண்கள் உரிமை…
10 — ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை & காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைப்புக்கான உரிமை


