அதிக சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட YouTube Channels இந்திய ரயில்வேயை எதிர்மறையாகச் சித்தரித்து பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகின்றன…
அனுமதி பெறாமல் ரயில்வே வளாகத்திற்குள் V-Logs எடுப்பதும், வீடியோ பதிவு செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும்…
Content Creators-க்கு ரயில்வே எச்சரிக்கை


