Ultimate Tv Tamil
Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை விலை நிலவரம் …

0

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.96,320 க்கு விற்பனை.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.12,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.196க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.